தேடல்

கற்றதை கற்பித்தல்

2013-09-05

ஹாலிவுட்டுக்கு செல்லும் ஜி.வி.பிரகாஷ்



வெயில் படத்தின் மூலம், இசையமைப்பாளராக அறிமுகமான,ஜி.வி.பிரகாஷ், சமீபத்தில் வெளியான தலைவா படம் வரை, பல படங்களுக்கு இசையமைத்து விட்டார். பாலிவுட்டிலும்,ஒரு படத்துக்கு இசையமைத்துள்ளார். தற்போது, அவருக்கு, ஒரு ஹாலிவுட் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இதை, தன் சமூக வலைத்தளம் மூலம்,மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ள அவர்,முதல்படத்திலேயே, என் முத்திரையை பதிப் பேன். எதிர்காலத்தில், ஹாலிவுட்டிலும், எனக்கென தனி இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என,கூறியுள்ளாராம். ஜி.வி.பிரகாசுக்கு ஹாலிவுட் படத்துக்கு அழைப்பு வந்துள்ளதை அடுத்து, மற்ற இசைய மைப்பாளர்களுக்கும், ஹாலிவுட் ஆசை வந்துள்ளதாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக