கம்ப்யூட்டரின் அடிப்படை
9:01 AM
Hardwareல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய
அதிக நாட்களாக பயன்படுத்தப்படும் Hardwareகளில் பலவிதமான error செய்திகள் காணப்படும். Windows நிறுவப்பட்டுள்ள கணினியில் இதுபோன்ற error செய்திகள் அதிகமாக காணப்படும். Hardware மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம். தேவை இல்லையெனில் மென்பொருள்களை நம்முடைய கணினியில் இருந்து நீக்கி விடுவோம்


