தேடல்

கற்றதை கற்பித்தல்

தெரிந்துகொள்ளுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெரிந்துகொள்ளுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2013-06-25

7:07 AM

பார்கோட்ஸின் ரகசியம் தெரியுமா?



இன்றைய தொழில்நுட்ப உலகில் நாம் கடைகளில் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் பார்கோட்(Barcode) இருப்பதை பார்த்திருப்போம்.
எதற்காக இந்த பார்கோட், இவற்றுள் இருக்கும் தகவல்கள் என்ன என்பது தெரியுமா?

2012-10-16

11:01 PM

விண்டோஸ் செக்யூரிட்டி: நண்பர்களோடு உங்கள் கணினியை பகிரும் பொழுது..



நீங்கள் உங்களது கணினியில் ஏதாவது முக்கியமான அல்லது இரகசியமான டாக்குமெண்டுகளை டைப் செய்து கொண்டிருக்கும் பொழுது, திடிரென வரும் உங்கள் நண்பர் 'ஒரு சில நிமிடங்கள் உங்கள் கணினியை பயன்படுத்திக் கொள்ளலாமா?' என்று கேட்கும் பொழுது உங்களால் மறுக்க முடியாது. உங்கள் டாக்குமெண்டுகளை மினிமைஸ் செய்து விட்டு நண்பருக்கு உங்கள் கணினியை அல்லது மடிக்கணினியை கொடுக்கிறீர்கள்.
10:55 PM

ஜிமெயில்: ஒரு அவசியமான ட்ரிக்!



ஜிமெயில் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு முக்கிய காரணமே, மற்ற மின்னஞ்சல் சேவைகளைக் காட்டிலும் இதிலுள்ள அதிகப்படியான வசதிகளும், புதிதுபுதிதாக பல வசதிகளை வழங்கிவரும் கூகுளின் சேவையுமே ஆகும்.

2012-10-01

12:44 AM

தடை செய்யப்பட்ட இணையதளங்களை பார்க்க


குறிப்பு :- இந்த முறைகளை தடை செய்யப்பட்ட சட்டவிரோத இணைய தளங்களுக்கு செல்வதற்கு பயன்படுத்தல் கூடாது.நாம் அதிகம் இணையதளம் பாவிக்கும் இடங்களான அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் என்பவற்றில் பல எமக்கு பிடித்த இணையதளங்கள் குறிப்பாக Facebook .com, blogspot .com என்பன Network Administrator ஆல் தடை செய்யப் பட்டிருக்கும். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து எப்படி உங்களுக்கு பிடித்த தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு செலவது என்பதற்கான 7 முறைகள். இவற்றில் சில சமயம் குறிப்பிட்ட ஒரு முறை பயனளிக்காத பட்சத்தில் மற்றைய முறையை கையாளலாம்.
12:06 AM

கணினிக்குள் நுழைய முகத்தை காட்டினால் போதும்






கணினிக்குள் நுழைய வேண்டுமானால் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்துத் தான் சென்றிருப்போம் ஆனால் இனி இது தேவையில்லை நம் முகத்தை காட்டினால் போதும் கணினிக்குள்


நுழையலாம். எப்படி நாமும் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்.
12:01 AM

கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்



அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.

முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில்
மாற்றி விடுங்கள். 

2012-09-27

1:29 AM

மல்வெயாரில் இருந்து உங்கள் கணனியை பாதுகாக்க



மல்வெயார் எனப்படுவது ஒரு வகை கணனி வைரஸ் ஆகும். இது எமது கணனியில் உள்ள தகவல்களை மற்றயவர்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் இதனால் எமது கணனியின் வேகம் குறைவடையும் இணையத்தின் வேகமும் குறைவடையும். 
1:03 AM

Computer ரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய்ய சில Tips (டிப்ஸ்)



நம் கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்க்கு இஞ்னியர் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் பென்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம்.

கம்ப்யூட்டரில் அடிக்கடி தோன்றும் சிக்கல்களுக்கான அறிகுறிகளும், அவற்றுக்கான் காரணங்களும்...
12:58 AM

எந்த மென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வோர்ட் கொடுப்பது எப்படி..?

 

எந்தமென்பொருளும் இல்லாமல் போல்டருக்கு பாஸ்வேர்ட் கொடுப்பது விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் முடியும். (மற்ற வின்டோஸ் தொகுப்பிற்கு சில ஷேர்வேர் புரோகிராம் மூலம் பாஸ்வேர்ட் கொடுக்கலாம்) உங்கள் ஹார்ட் டிஸ்க் என்.டி.எப்.எஸ்., முறையில் பார்மட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
12:55 AM

வைரஸை கட்டுப்படுத்தும் வழிகள்

 
எப்படி ஒரு கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராமினைப் பெறுகிறது1. ஏற்கனவே3. இன்டர் நெட்டிலிருந்து தகவல்கள் மற்றும் புரோகிராம்களை காப்பி செய்வதன் மூலம்வைரஸ் புரோகிராம் புகுந்த பைல்களை காப்பி செய்வது. 4. இமெயில் கடிதங்கள் மூலம் ஒற்றிக் கொண்டு வருதல். வைரஸ் புரோகிராமினை நீக்குவது என்பது நேரத்தையும் நம் உழைப்பையும் அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளும் செயலாகும்.

2012-09-24

11:43 PM

விண்டோஸ் மீடியா பிளேயரின் மூலம் Audio CD ல் உள்ள பாடல்களை mp3 பாடல்களாக மாற்றி உங்கள் கம்ப்யூட்டரில் காப்பி செய்வது எப்படி ?



நம் எல்லோரிடமும் Audio CD-ல் பாடல்கள் இருக்கும். அதில் உள்ள பாடல்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து வைக்க நினைப்போம். அதனை காப்பி செய்வதற்க்கு நமக்கு தெரியாவிட்டாலும் மற்றவரிடம் கேட்டு அந்த பாடல்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்ய முயற்ச்சி செய்வோம்.



ஆனால் சிலரிடம் அதை பற்றி கேட்க்கும்போது ஆடியோ சி.டி.யை mp3 யாக மாற்றவேண்டுமென்றால் அதற்க்கு தனியாக ஒரு மென்பொருள் (Software) வேண்டும் என்று சொல்வார்கள்.