தேடல்

கற்றதை கற்பித்தல்

Dongle unlock செய்வது எப்படி? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Dongle unlock செய்வது எப்படி? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2013-03-15

12:33 AM

அனைத்து வகையான DONGLEகளையும் UNLOCKING செய்ய - DC UNLOCKER

நாம் ஏற்கனவே பார்த்த முறைகளைவிட, இந்த DC Unlocker மென்பொருளை பயன்படுத்தி Unlocking செய்வது உங்களுக்கு மிக மிக எளிதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
இந்த மென்பொருளை பயன்படுத்தி எப்படி ஒரு Dongle இனை Unlocking செய்வது என்று பார்ப்போம்.என்னிடம் தற்போது இருப்பது ZTE , Dongle (Model : MF100) இதை எப்படி Unlocking செய்வது என்று சொல்லுகிறேன்.

2012-10-01

9:17 AM

ALCATEL, ZTE DONGLE இனை UNLOCK செய்வது எப்படி?







Alcatel, ZTE Bluebelt / Silverbelt போன்ற Dongle இனை unlock செய்வது எப்படி என்று பார்ப்போம்.
உங்களுடைய Dongle இனை Unlock செய்வதற்கு கடைகளுக்கு சென்றால் இதைத்தான் செய்கிறார்கள். அத்துடன் உங்களிடம் இருந்து 250 அல்லது 300 ரூபாய் சேவை கட்டணமாக அறவிடுகிறார்கள்.ஆனால் நானோ ,உங்களுக்கு இவ்வாறான செய்திகளை இலவசமாக செய்து காட்டுகிறேன்.காரணம் பல மக்களும் இதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு....அந்த நோக்கம் நிறைவு செய்ய, இதை உங்கள் நண்பர்களுடன் சமூக வலைதளங்களில் (Facebook , Twitter , Google + ) பகிர்ந்து கொள்ளுமாறு அன்பாக வேண்டுகிறேன்...நன்றி!