போட்டோசாப் மென்பொருளில் வித விதமாக நாம் நம் போட்டோவை டிசைன் செய்ய தெரிந்துகொண்டாலும். இலவசமான ஒரு நொடியில் நம் போட்டோவை கலர் மற்றும் பென்சில் ஓவியமாக மாற்ற சிறந்த மென்பொருள் கிடைத்தால் நமக்கு மிகுந்த சந்தோசம்தான்.
அந்த சந்தோசத்தை பூர்த்திய செய்ய இதோ ஒரு சிறந்த இலவச மென்பொருள்.


டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக