தேடல்

கற்றதை கற்பித்தல்

2012-10-08

கணினி டேட்டா ரெக்கவரி


சில நேரங்களில் கம்யூட்டரில் பணிபுரிகையில் முக்கியமான பைலை தவறுதலாக டெலிட் செய்துவிடுவோம். பிறகுதான அதன்முக்கியத்துவம் குறித்துகவலைபடுவோம்.இந்த சாப்ட்வேரில இழந்த பைலை மீட்டுவிடலாம். 3 எம்.பி.குள் உள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.உங்களுக்கு இன்ஸ்டால் செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.





இதில் தேவையான டிரைவை தேர்வு செய்து ஸ்கேன் தரவும்.கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


உங்களது டிரைவ் ஸ்கேன் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் பைல்கள் ஸ்டோர் ஆகும்.


அங்கு சென்று நீங்கள் இழந்த பைல்களை மீட்டுகொள்ளலாம். இதன்மூலம் புகைப்படங்கள் -வீடியோக்கள் -டாக்குமெண்ட்டுகள் என அனைத்தையும் மீட்டுவிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக