உங்கள் நண்பரின் கணனியில் ஏதாவது பிரச்சனைகாள் மென்பொருள் Install செய்வது, மென்பொருள் இயக்குவது போன்ற விடயங்கள் உங்கள் நண்பருக்கு தெரியவில்லை என்று அவர் உங்களிடம் உதவி கேட்டால் நீங்கள் அவர் வீட்டுக்கோ அல்லது அவர் இருக்கும் இடத்துக்கு சென்றுதான் அதனை சரி செய்ய வேண்டும்
அவ்வாறு இல்லாமல் உங்கள் கணனியில் இருந்துகொண்டே Teamviwer என்ற மென்பொருள் மூலம் உங்கள் Keyboard,Mouse ஐ பயன்படுத்தி உங்கள் நண்பரின் கணனியில் ஏற்படும் சில பிரச்சனைகள், மென்பொருள் Install செய்வது மென்பொருள் இயக்குவது போன்றவற்றை சரி செய்ய முடியும்!!
1.முதலில் Teamviwer என்ற மென்பொருளை இங்கு சென்று Download செய்து கொள்ளவும்
2.Download செய்த மென்பொருளை உங்கள் கணனியில் Open செய்யவும்,கீழே படத்தில் உள்ளது போல் வரும் அதில் Install என்பதை Mark செய்து Nextகொடுக்கவும்
3.அடுத்து கீழே படத்தில் உள்ளது போல் வரும் அதில் Personal /Non-Commercial Useஎன்பதை Mark செய்து உங்கள் கணனியில் Install செய்துகொள்ளவும்
4.இப்போது உங்கள் கணனியில் Install செய்த Teamviewer-ஐ ஓபன் செய்யவும் கீழே படத்தில் உள்ளவாறு வரும் அதில் Your ID ,Password என்பன இருக்கும்
5.நீங்கள் உங்கள் நண்பரின் கணனியை இயக்க வேண்டுமானால் அவருடைய கணனியில் உள்ள Teamviewer-இன் ''Your ID'' என்பதை வாங்கி உங்களுடையTeamviewer-இல் உள்ள Partner ID-யில் கொடுத்து Connect to Partner என்பதை கிளிக் செய்யவும்
6.பின்பு கீழே படத்தில் உள்ளவாறு ஒரு சிறிய Window வரும் அதில் உங்கள் நண்பரின் Teamviewer-இல் உள்ள Password ஐ கொடுத்து Log In செய்யவும் அவ்வளவுதான் உங்கள் நண்பரின் கணனி திரை உங்கள் கணனியில் தோன்றும்.
*இப்போது நீங்கள் உங்கள் நண்பரின் கணனியை உங்கள் Keyboard,Mouse ஐ பயன்படுத்தி இயக்க முடியும்.
*எனது கணனியில் எனது நண்பரின் கணனி திரை இருப்பதை கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
குறிப்பு: இதனை பயன்படுத்தும் இரண்டு கணனிகளிலும் Teamviewerமென்பொருள் Install செய்து இருக்க வேண்டும்,
*இரண்டு கணனிகளிலும் சற்று வேகமான இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக