தேடல்

கற்றதை கற்பித்தல்

2012-09-27

கோரல் வீடியோ ஸ்டூடியோ ப்ரொ X4 2012


இவ் மென்பெருளானது வீடியோ எடிடிங் செய்வதற்கென உருவாக்கப்பட்ட கோரல் நிறுவனத்தின் மிகவும் பிரபல்யமான மென்பொருளாகும்.



இலங்கை பணப்பெறுமதியில் இவ் மென்பொருளானது 4554.70 ரூபாய் ஆகும் இதனை விலைகொடுத்து வாங்கவேண்டிய அவசியமே இல்லை. இலவசமாகவே பதிவிறக்கிக் கொள்ளலாம். இவ் மென்பொருளை பாவிப்பதற்கு சற்று அதிகமான கணனி வன்பொருள் தேவைப்பாடு காணப்படும்.

கணனி வன்பொருள் தேவை
Intel® Core™ Duo 1.83 GHz, AMD Dual-Core 2.0 GHz or higher recommended
1 GB RAM (2 GB or higher recommended)

128 MB VGA VRAM or higher (256 MB or higher recommended)

3 GB of free hard drive space

Minimum display resolution: 1024 x 768

Windows®-compatible sound card

Windows®-compatible DVD-ROM drive for installation

Recordable Blu-ray™ drive required for creating Blu-ray™ discs

Internet connection required for online features and tutorial videos

குறிப்பு: பதிவிறக்கச் சுட்டிகள் மூலம் இதனை முற்றிலும் இலவசமாக பெற முடியும் இதில் ஏதேனும் பரச்சனை இருப்பவர்கள் Comment செய்வதன் மூலம் தெரியப்படுத்தவும்.

1 கருத்து:

  1. அருமை...
    என் தளத்திற்க்கு பதிவர் தேவை விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும். www.techtamilpc.blogspot.com

    பதிலளிநீக்கு