தேடல்

கற்றதை கற்பித்தல்

2012-09-29

உங்கள் Mobile phone யின் Opera Miniயில் தமிழ் மொழியை வர வேண்டுமா?






தற்போது இணையதளங்கள் எல்லாம் தமிழில் காணப்படுகின்றது.சில Mobile Phone தமிழ் மொழி காணப்படுவதில்லை.கவலையை விடுங்கள்.OPERA MINI யில் பார்க்கலாம் அதற்கு ஒரு வழி முறை :

OPERA MINI BROWSER இன் URL ADDRESS BAR இல் " opera:config " என TYPE செய்து ENTER பண்ணுங்கள்.




USER SETTING பக்கம் ஒன்று வரும். அதில் " use bitmap fonts for complex scripts " என்பது DEFAULT ஆக " No " என இருக்கும். அதனை " Yes " என மாற்றம் செய்து " Save " 



.
BUTTON ஐ கிளிக் செய்யுங்கள்






பின் தமிழ் இணையதளத்தை பார்வை இடுக.
நன்றி .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக