தேடல்

கற்றதை கற்பித்தல்

2013-03-15

அனைத்து வகையான DONGLEகளையும் UNLOCKING செய்ய - DC UNLOCKER

நாம் ஏற்கனவே பார்த்த முறைகளைவிட, இந்த DC Unlocker மென்பொருளை பயன்படுத்தி Unlocking செய்வது உங்களுக்கு மிக மிக எளிதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
இந்த மென்பொருளை பயன்படுத்தி எப்படி ஒரு Dongle இனை Unlocking செய்வது என்று பார்ப்போம்.என்னிடம் தற்போது இருப்பது ZTE , Dongle (Model : MF100) இதை எப்படி Unlocking செய்வது என்று சொல்லுகிறேன்.


01.இங்கு சென்று DC Unlocker இனை Donwload செய்து கொள்ளுங்கள்.

http://www.mediafire.com/download.php?i44h2632c84r2xi


or
http://dl.dropbox.com/u/53992679/DC%20Uclocker.rar

02.DC Unlocker இனை Open செய்து,படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக