தேடல்

கற்றதை கற்பித்தல்

2013-06-28

Photoshop PSD File-களை Download செய்வதற்கு ஓர் அருமையான தளம்!


PSD-File-கள் Photoshop வடிவமைப்பாளர்களுக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும் அவர்களின் நேரத்தினை மிச்சப்படுத்துவதர்க்கும் Photoshop வடிவமைப்புக்களை இலகுவான முறையில் வடிவமைப்பதற்கும் PSD File-கள் மிகவும் பயனுள்ளதொன்றாகும் அந்த வகையில் PSD File-களை இலவசமாக Download செய்வதற்கு மிகவும் சிறந்த ஒரு தளத்தை பற்றி பார்ப்போம்

தளத்தின் முகவரி www.fzwp.com இந்த தளத்தில் சுமார் 7300-ற்கும் அதிகமான PSD FiIle-கள் உள்ளன போட்டோஷப் வடிவமைப்பாளர்களுக்கு தேவையான Frame border ,Scenery, Display boards போன்ற பல வகையான் PSD File-கள் உள்ளன நீங்களும் இந்த தளத்தில் சென்று உங்களுக்கு தேவையான PSD FIle-களை டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் !!!

PSD File-களை டவுன்லோட் செய்யும் பக்கத்திற்கு செல்ல இங்கே Click செய்யவும்....



இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும் ......

2 கருத்துகள்:

  1. தங்களது பதிவுகள் பெரும்பாலும் தேவையுள்ளதாகவே உள்ளது.
    ஏன் அதிகமான பதிவுகளை தாங்கள் வெளியிடுவது இல்லை..
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்


    பதிலளிநீக்கு