தேடல்

கற்றதை கற்பித்தல்

2013-06-25

McAfee Internet Security 2012 இன் Genuine பதிப்பினை இலவசமாக பெற



கணனிப் பாவனை அதிகரிக்கு ஏற்ப அவற்றிற்கு ஊறு விளைவிக்கும் வைரஸ் தாக்கங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
இவ்வாறான தாக்கங்களிலிருந்து கணினிகளைப் பாதுகாப்பதற்கு பல்வேறு அன்டி வைரஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் பிரபலமானதும்,வினைத்திறமானதுமான மென்பொருட்களில் McAfee அன்டி வைரசும் ஒன்றாகும்.

இதன் Genuine பதிப்பானது கணனிக்கு சிறந்த பாதுகாப்பினை வழங்குவதோடு Anti-malware, Firewall, Spam Filters போன்ற அம்சங்களையும் ஒருங்கே கொண்டுள்ளது.

எனினும் இதனை ஒரு வருடம், இரு வருடம், 3 வருடம் என்ற கால அடிப்படைக்கு ஏற்ப பணம் செலுத்தியே கொள்வனவு செய்ய வேண்டும்.

இருந்த போதிலும் தற்போது 6 மாதங்களுக்கு பயன்படுத்தக் கூடிய பதிப்பினை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

இதனை தரவிறக்கம் செய்துகொள்வதற்கு கீழுள்ள இணைப்பில் கிளிக் செய்து உங்களுக்கு என்று ஒரு கணக்கினை உருவாக்கிக் கொண்டால் போதுமானது.

இணையத்தள முகவரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக