நான்சாதாரணமாக இந்த புகைப்படத்தை எடுத்துள்ளேன். இப்போது (Magic Wand Tool ) டூல் கொண்டு இந்த தண்ணீரை கிளிக் செய்து டெலிட் அழுத்தியதும் உங்கள் பின்புற கலர் நிறத்துடன்(நான் Backround Color வெள்ளைநிறம் வைத்துள்ளேன்) படம் இந்த மாதிரி தேர்வாகும்
இப்போது Layer-New Fill Layer - Pattern என கீழ்கண்டவாறு தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் Pattern ஆக எந்த படம் வைத்துள்ளீர்களோ அதை தேர்வு செய்யுங்கள்.புகைப்படத்தை Pattern ஆக மாற்றுவதை முன்பு பாடத்தில் பதிவிட்டுள்ளேன்.
நான் இந்த அருவியை Pattern ஆக தேர்வு செய்துள்ளேன்
இப்போது உங்களுக்கு இந்த மாதிரி படம் வரும். இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் நீங்கள் படத்தை ஒழுங்கு செய்துகொள்ளலாம்.அல்லது மூவ் டூல் கொண்டு படத்தை வேண்டிய இடத்தில் நகர்த்திக்கொள்ளலாம்.
இப்போது அந்த பெண்ணின் பின்உள்ள ஆறு ஆனது அழகிய அருவியின் பின்புலமாக மாறுவதை காணலாம்.
ஸ்லைடரை ஒழுங்காக நகர்த்தியபின்வந்த படம்
கீழே:-
கீழே:-
அவ்வளவுதாங்க. ரொம்ப சிம்பிளாக இருக்கு இல்ல...நீங்களும் உங்களுடைய புகைப்படத்தை பின் புறம் உள்ள நிறத்தை நீக்கி விட்டு வேண்டிய படத்தை வைத்துக்கொள்ளுஙகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக