தேடல்

கற்றதை கற்பித்தல்

2012-10-01

முப்பரிமாணத்தில் கார்ட்டூன் படங்கள் செய்வதற்கு



முப்பரிமாணத்தில் கார்ட்டூன் படங்கள் பார்த்து எப்போதாவது இது போல் செய்ய வேண்டுமென்று விரும்பியிருந்தால் இதோ ஒருசந்தர்ப்பம்.
ஒரு அற்புதமான் மென்பொருள் இலவசமாகக் கிடைக்கிறது. அந்தமென்பொருள் muvizu என்பதே
இதைகொண்டு அசையும் 3D படங்களை மிக இலகுவாக செய்ய முடிகிறது.

அத்தோடு வாயசைப்பு, அதற்கேற்ற ஒலி கொடுத்த,ன்றுக்கு மேற்பட்ட கமரா அசைவு

போன்ற அத்தனை வசதிகளும் உண்டு




தமிழில் கார்டூன் செய்யும் வசதியும் உண்டு. இதோ டெமோவை பாருங்கள்.

இது அவசரமாக முடியும் என்பதை உங்களுக்கு காட்டவென்றே செய்ததால்

நேர்த்தியாக் இல்லாவிட்டாலும் இதுபோன்று செய்யலாம் என்பதை காணுங்கள்




இதற்கு தேவையான கணினி திறன்

2.4GHz processor

Nvidia 7800 GTX or ATI 1300 graphics card

2.3GB free drive space

அளவு 544 mb




இந்த மென்பொருள் பாவனைக்கு இணையத்துடன் தொடர்பு இருக்கவேண்டும்

தரவிறக்கம்

http://www.muvizu.com/Download/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக