
நீங்களே ரிங்ரோன் உருவாக்க ஒரு தளம்.
ஒலிவடிவத்தை விரும்பியபடி வெட்டி உங்கள் செல்பேசியில் ரிங்ரோனாக பதிய.
முதலில் இந்த தளத்திற்கு செல்லவும்
http://mp3cut.net/ பிறகு Upload mp3 என்றதை அழுத்தி உங்களுக்கு பிடிச்ச பாடலோ அல்லது
ஏதாவது ஒலிவடிவத்தையோ திறந்து கொள்ளவும்.

ஒலிவடிவம் அல்லது பாடல் அங்கு தரவேற்றியதும் உங்களுக்கு
தேவையான அளவை இழுத்து விடவும்...
அடுத்து Split and Download என்பதை அழுத்தவும்.
நீங்கள் விரும்பிய ஒலிவடிவம் உங்கள் கணணியில் வந்திருக்கும் இடத்தை பார்த்து வையுங்கள்.
பிறகு அந்த ஒலித்துண்டை உங்கள் செல்போனில் ஏற்றி ரிங்ரோனாக மாற்றிக்கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக