தேடல்

கற்றதை கற்பித்தல்

2017-06-16

11:30 PM

மொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி?

Image result for pdf   


  படி 1:
                  மொபைலில் நீங்கள் விரும்பும் இணைய பக்கத்தில்   சென்று வலது மேல்  புறமுள்ள 3  புள்ளிகளை தொடவும்.
            படி 2:
                அதை  தொடர்ந்து வரும்   option- களில்  உள்ள “Print ”  ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
             படி  3:
                 பின்  ” Select Printer ”   ஐ தேர்ந்தெடுக்கவும்.
            படி 4  :
                  பின்  “save pdf ” ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
             படி 5:
                   அதில் “save ”   ஐகானை தேர்ந்தெடுக்கவும்.
         படி 5:
                பின்     எங்கு  “Save”    செய்ய   நினைக்கிறோமோ  அங்கு சென்று சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

print_to_pdf_1477381129099-copy




                     பொதுவாக பேருந்து, தொடர் வண்டி மற்றும்   ஆகாய வழி   பயணங்களின்   போது  பயண    சீட்டின்  வழியே பயணித்த காலம் போய்  இன்று  அனைத்தும் தொழில்நுட்பமயமாகி  விட்ட காலத்தில்     அனைவரும் டிக்கெட்டுகளை “Soft Copy ”  ஆக மொபைலில் சேமித்து வைத்தல் வைத்தே  பயணிக்கின்றனர் .    அது போன்ற வேளைகளில்  டிக்கெட்டுகளை pdf  கோப்புகளாக சேமித்து வைத்தால் இணையமில்லாத நேரத்தில் கூட   அணுகலாம்.  மற்றும் வலை பக்கங்களை  “screen shot ” கள்  எடுப்பதற்கு பதில்  மேல்கூறியவாறு  pdf களாக மாற்றினால்   இணையமில்லா  சமயத்தில் கூட  பயன்படுத்திக் கொள்ளலாம்.

2014-03-17

11:52 PM

மறந்துபோன Windows 7 Password Reset செய்வது எவ்வாறு ?


பெரும்பாலான கணினி பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்திருப்பர். தீடிரென கடவுச்சொல் தவறு என்று பிழைச்செய்தி வரும், நாம் எவ்வளவு தான் முட்டி மோதினாலும் கணினியை திறக்க முடியாது. அதுபோன்ற சூழ்நிலையில் இதற்கு வழி என்னதான் என்று பார்த்தால் கணினியை பற்றி அறியாதவர்கள் இயங்குதளத்தை நிறுவுதல் ஒன்றே வழி என்று கூறுவார்கள். ஆனால் கணினியில் எந்தவித மாற்றமும் செய்யமல் கடவுச்சொல்லை மாற்றியமைக்க எளிமையான வழி இருக்கிறது.

2014-02-20

9:12 PM

விண்டோஸ் 8 மென்பொருளை இலவச சீரியல் எண்ணுடன் டவுன்லோட் செய்ய



விண்டோஸ் 7 மென்பொருளின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து மைக்ரோசாப்டின் அடுத்த வரவான விண்டோஸ் 8 மீது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது. விண்டோஸ் 8 பல நவீன வசதிகளுடன் வரவுள்ளது குறிப்பாக தொடுதிரை(Touch Screen) வசதி. தொடுதிரை கணினிகளில் சப்போர்ட் செய்யும் வகையில் இந்த புதிய மென்பொருளை வடிவமைத்து உள்ளன.
8:49 PM

Advanced SystemCare v6.1 புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய



ஒவ்வொரு கணினியிலும் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருட்களின் பட்டியல் போட்டால் iobit நிறுவனத்தின் Advanced SystemCare மென்பொருளுக்கு அதில் முக்கிய இடட்டுமல்லாமல் Disk Defragment, Malware Removal, Registry Fix போன்ற ஏராளமான வசதிகள் உள்ளதால் முண்டு. கணினிகளில் உள்ள தேவையில்லாத பைல்களை நீக்குவதோடு மஇந்த மென்பொருள் ஒவ்வொரு கணினிக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.

2014-02-18

12:26 AM

பற்களில் காரை படிந்துள்ளதா....?இனி கவலை எதற்கு....?



என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்.
12:23 AM

சருமத்தில் உள்ள தழும்புகளை மறைக்க சில சூப்பர் டிப்ஸ்



சருமத்தில் உள்ள தழும்புகள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? குறிப்பாக இத்தகைய தழும்புகளானது பெண்களுக்கு தான் முகத்தில் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் சமையல் செய்யும் போது எண்ணெய் முகத்தில் பட்டாலோ அல்லது குக்கரை தூக்கும் போது கைகளை சுட்டுக் கொண்டாலோ, முதலில் அவை காயமாகி, பின் அவை தழும்புகளாக சருமத்தில் தங்கிவிடும்.
12:09 AM

இரத்தத்தை சுத்தம் செய்யும் கோவைக்காய்



கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
12:06 AM

இப்படி தான் பாஸ்வோர்டு திருடப்படுகிறதா???



இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் செக்கியூரிட்டி எக்ஸ்பர்ட்டாக இருக்கும் பலர் டிவிட்டர், பேஸ்புக் மற்றும் ஜி மெயில் போன்றவற்றின் கடவுச்சொற்களை திருடி அதனை தவறான நபர்களுக்கு கொடுத்து விடுகின்றனர். இதனால் அவர்கள் அந்த கடவுச்சொற்களைப் பயன்படுத்தி தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

2014-02-17

11:18 PM

SAMSUNG PHONEகளுக்கான SECRET CODE களை நீங்கள் அறிவீர்களா?

http://cdn.redmondpie.com/wp-content/uploads/2013/01/Android-Secret-Codes.png
நீங்கள் SAMSUNG MOBILE பாவனையாளரா? இதோ நீங்கள் அறிந்திராத பல முக்கிய CODINGகளை நாம் தருகின்றோம். தேவைக்கு ஏற்ற வகையில் நீங்கள் ப்யன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து CODINGகளும் அனைத்து MOBILEகளுக்கும் பொருந்தாது எனபதையும் கவனத்தில் கொள்ளவும்.